
நண்பர்கள் மறப்பாய்..
உணவு குறைப்பாய்..
தூக்கம் தொலைப்பாய்..
கண்ணாடி அணிவாய்..
இமெயிலில் வாழ்வாய்..
தாய்மொழி மறப்பாய்..
புத்தகக் கடையில் version் கேட்ப்பாய்..
கனவிலும் logic பேசுவாய்..
கணிப்பொரியய் பாடல்களால் நிரப்புவாய்..
பின்னிரவில் தொலைக்காட்சி ரசிப்பய்..
அவ்வப்போது அபூர்வமாய் சிரிப்பாய்..
நேரத்தைவிட வேகமாகிப்போகும்
வாழ்க்கையை விட்டு வெளியே
வரத்தெரியாமல்
கணிப்பொறிக்குள்
சிக்கி தொலைந்துபோவாய்!
No comments:
Post a Comment